எங்கள் வீட்டுப் பூனை

எங்கள் வீட்டுப் பூனை
இருட்டில் உருட்டும் பூனை
அங்கும் இங்கும் தேடும்
ஆளைக் க்ண்டால் ஓடும்

தாவி எலியைப் பிடிக்கும்
தயிரை ஏறிக் குடுக்கும்
நாவால் முகத்தைத் துடைக்கும்
நாற்காலியின் கீழ்ப் படுக்கும்



நன்றி: ஹேமா அலெக்ஸ்