மாம்பழமாம் மாம்பழம்

மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
தித்திக்கும் மாம்பழம்
அல்வா போல மாம்பழம்
கூடி சேர்ந்து அனைவரும்
பங்கு போட்டு தின்னலாம்